|
|
|
 |
 |
 |
|
மகோற்சவ கால
பூசைகள் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
இந்தியாவில்
இருந்து வருகை தந்துள்ள ஸ்தபதி சி
ஞானமூர்த்தி தலைமையில் திருப்பணி வேலைகள் மிக
துரிதமாக நடைபெறுகின்றன
|
|
எமது இவ்விணையத்தளம்பற்றி செய்தி வெளியிடும்
இலண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் |
|
|
|
|
|
|
-
செய்தித்துளிகள்

-
..................................................................................................................................................
|
|
01-தர்மகர்த்தா சபையினரால் விடுக்கப்பட்டுள்ள
விசேட வேண்டுகோள் - 10-04-2010 |
-
ஆலய உட்பிரகார தரை வேலைகள் உடனடியாக
ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேடமான
கருங்கற்களால் ஆன பளிங்குகற்களால் இவ்வேலை
நடைபெற உள்ளது.ஒருசதுர அடிக்கான
கற்களுக்கும் பதிப்பதற்கும் உரிய செலவாக
1000 ரூபாவாகும் இவ்விதம் 12,000 சதுர
அடிகள் பதிக்கப்படவேண்டி உள்ளது இவ்
வேலையினை தனித்து ஒருவரின் பங்களிப்பில்
செய்யாமல் அனைத்து அடியவர்களினதும்
பங்களிப்புடன் செய்வதற்கு
தீரமானித்திருக்கின்றோம்.எனவே தாங்கள்
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த சதுர
அடிகளுக்கான செலவுத்தொகையினை அனுப்பி இந்த
தரை வேலைத்திருப்பணியினை நிறைவுசெய்ய
உதவுவதுடன் எம்பெருமானின் திருவுலா வரும்
உள்வீதியை பளிங்குகற்களால் ஆக்கி
இத்திருப்பணியை நிறைவுசெய்வோம்
.................................................................................................................................................. |
|
02-மண்டலாபிஷேகம்
செய்வதற்கு முற்பணம் செலுத்திய அன்பர்களின் பெயர்
விபரம் |
|
.................................................................................................................................................. |
|
03-
ஆலயத்திருப்பணிக்காக இந்தியாவிலுள்ள
மாமல்லபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 5
பாரவூர்திகளில் கருங்கற்கள் இறக்கப்படுவதை
படங்களில் காணலாம் |
|
.................................................................................................................................................. |
|
|
கனடா
தொடர்பாளர்கள் ஊடாக அன்பளிப்புக்கள் வழங்கியவர்கள்
விபரம்
இங்கே>>>
|
2011
மகோற்சவகால நிழல்படங்கள்
இங்கே
விரைவில்
|
|
|
|
|