Service

மருதடி விநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை


அதிபர் : அ.மு.அருணாசலம
 

மருதடி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை

மானிப்பாய் கோவில்பற்று இந்து சமய மாணவர்களுக்காக 11.11.2001ல் சைவப்பெருந்தகை சமூகஜோதி கா.கணேசதாசன் அவர்கள்களால் ஆரம்பித்த வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக சமூகஜோதி கா.கணேசதாசன் அவர்கள் 11.11.2001 தொடக்கம் 31.12.2006வரை மிகச்சிறப்பாகப் பணி செய்து ஓய்வு பெற்றார். இவருடன் கற்பித்த ஆரம்பகால ஆசிரியைகளாக செல்வி.சறோஜினி துரைராஜா.செல்வி.சு.சுப்பிரமணியம் ஆகியோர் பெருமைபெறுகின்றனர்.<மேலும்.>

 
கும்பாபிசேகத்தின பின்னர் எதிர்காலத்தில் செய்யத்திட்டமிடப்பட்டுள்ள சேவைகள்
  • திருவிழாக்கால அன்னதானம்

  • தீர்த்தக்கேணி கட்டுதல்

  • அறநெறிப்பாடசாலைக்கான நிரந்தர கட்டடம்

  • நிர்க்கதியற்ற சிறார்களை பராமரித்தல்

  • முதியோர் இல்லம் பேணல்

  • வறுமைப்பட்ட சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கு வருடம் தோறும் புலமைப்பரிசில்கள் வழங்கல்


 

 
     
     
 

 


2010 புதுவருடப்பிறப்பு படங்கள் இங்கே  

புதிய திருப்பணி
 வேலைகள் 2010

 

 
 

All Rights Reserved 2010© Manipay Maruthady Vinayakar